பொட்டாசியம் புரேப்பேனோயேட்டு
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
பொட்டாசியம் புரோப்பியோனேட்டு; ஐ 283
| |
இனங்காட்டிகள் | |
327-62-8 | |
ChemSpider | 64232 |
EC number | 206-323-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 23663619 |
| |
பண்புகள் | |
C3H5KO2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.1689 கிராம்/மோல் |
தோற்றம் | நிறமற்ற படிகத்தட்டுகள்[1] |
உருகுநிலை | >300 °C[1] |
கரையும்[1] | |
எத்தனால்-இல் கரைதிறன் | கரையும்[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பொட்டாசியம் புரேப்பேனோயேட்டு (Potassium propanoate) என்பது K(C2H5COO) என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட வேதிச் சேர்மம் ஆகும். பொட்டாசியம் புரோப்பியோனேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். புரோப்பேனாயிக் அமிலத்தின் பொட்டாசியம் உப்பு பொட்டாசியம் புரேப்பேனோயேட்டு என்று கருதப்படுகிறது. இதனுடைய உருகுநிலை 410 ° செல்சியசு வெப்பநிலை ஆகும்.
பயன்
[தொகு]உணவுப் பாதுக்காப்புப் பொருளாக இதைப் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பாவில் உணவு பாதுகாப்புப் பொருள்களுக்காக எண்ணிடப்படும் ஐரோப்பிய ஒன்றிய எண் 283 [2]பொட்டாசியம் புரேப்பேனோயேட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆத்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இதேபோல அனைத்துலக எண்ணிடும் திட்டத்தில் இச்சேர்மம் 283 என்று அடையாளப்படுத்தப்படுகிறது[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 J. I. G. Cadogan, J. Buckingham, F. MacDonald: Dictionary of Organic Compounds: First Supplement. CRC Press, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-54110-0
- ↑ UK Food Standards Agency: "Current EU approved additives and their E Numbers". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.
- ↑ Australia New Zealand Food Standards Code"Standard 1.2.4 - Labelling of ingredients". பார்க்கப்பட்ட நாள் 2011-10-27.